புதன், ஏப்ரல் 02, 2008

பிழைக்கும் வழி

-----அறிவும‌தி-----

மொன்னைத் தமிழனே!
முதலில் அன்னைத்
தமிழை
அறவே
மற! மற!

பிழைக்க வேண்டுமா?
ஆங்கிலம்கற்றுக் கொள்!

அது போதுமா என்றா
கேட்கிறாய்!
போதும்!
போதும்!
அது மட்டும்
போதும்!

ஆனால்
உயிர்
பிழைக்க வேண்டுமா?

மும்பை என்றால்
மராத்தி
கற்றுக் கொள்!

கர்நாடகம் என்றால்
கன்னடம்
கற்றுக் கொள்!

கொழும்பு என்றால்
சிங்களம்
கற்றுக் கொள்!


3 கருத்துகள்:

Abu Ayesha Mohamed Haris Al-Athari சொன்னது…

தமிழர் இடம் எப்பொழுது தமிழ் மீது காதல் பிறகும்....
தமிழ்மொழி இன் எல்லா ஊடகங்களும் தமிழுக்கு குழி பறிக்க ஆரம்பித்துவிட்டன.........
என் தமிழை இந்த தமிழ் நாட்டில் பாதுகாக்க யாரும் இல்லையா ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்........

Amuthan G சொன்னது…

என் தமிழை யாரும் காப்பாற்ற தேவை இல்லை. தமிழ் தான் உங்களை காபாற்றுகிறது. தாய்மொழியில் சிந்திப்பவனே புத்திசாலியாக, புதிதாக யோசிக்க கூடியவனாக இருக்க முடியும்.

பெயரில்லா சொன்னது…

anantha vigadan mulama than enaku ithu therium. nalla iriku. kadala thavichu kitu irrunthen.... ippothu parthu viten varugiren... kalangarai villakai nokki...