சனி, ஜனவரி 07, 2012

பலாச்சுமை

கடலூர் மாவட்ட கண்ணீர்....
அறிவுமதி அண்ணன் எழுதியுள்ள
பலாச்சுமை கவிதை
ஜூனியர் விகடனில்

3 கருத்துகள்:

bharathichandran சொன்னது…

அண்ணா, மிக அருமையான உணர்வின் வெளிப்பாடு.

தியாக.இரமேஷ்.. சொன்னது…

எங்கள் தோட்டமும் தானேவால் அடி,உதை வாங்கி..கை,கால் முறிந்து
கிடக்கு..வலியை நானும் உணர்ந்தேன்..

--தியாக.இரமேஷ்..

கரிகாலன். சொன்னது…

அருமையான வரிகள் ....வரியில் உணர்ந்தேன் வலியை