Saturday, July 11, 2009

இலட்சியக்கவி அறிவுமதி அவர்களின் படைப்புகளின் முழுத்தொகுப்பு

இனிய நண்பர்களே

இலட்சியக்கவி அறிவுமதி அவர்களின் படைப்புகளின் முழுத்தொகுப்பு மிக விரைவில் வெளிவரவுள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்.

அனைத்து விவரங்களுக்கும்
தமிழ் அலை ஊடக உலகம்
tamilalai@gmail.com
பேச// +91 9786218777

2 கருத்துரைகள்:

spriyabharathi சொன்னது…

muzu padaipin varugaiyai vegu aavalai.. yedhirpaarkiren

சென்ஷி சொன்னது…

மிக மகிழ்வான செய்தி.. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி இசாக்!